News February 9, 2026

புதுக்கோட்டை: நாளை பல்வேறு இடங்களில் மின்தடை!

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல், மேலத்தானியம், அண்ணாபண்ணை, நகரபட்டி, விராலிமலை, மாத்தூர், இலுப்பூர், பாக்குடி, குளத்தூர், சிப்காட், கொன்னையூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற்ற உள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெரும் அனைத்து பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க!

Similar News

News February 11, 2026

புதுகை: இனி உங்கள் ஆதார் அட்டை வாட்ஸ் அப்பில்

image

புதுகை மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘90131 51515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் இங்கே <>கிளிக் <<>>செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 11, 2026

புதுக்கோட்டை: டிகிரி போதும் – வங்கி வேலை ரெடி

image

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2050
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.48,480
5. கல்வித் தகுதி: ஏதேனும் டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News February 11, 2026

புதுக்கோட்டை: பேருந்து மோதியதில் ஒருவர் பலி

image

புதுக்கோட்டை மாவட்டம், செம்பட்டி விடுதியில் இருந்து மாங்கோட்டைக்கு பைக்கில் நேற்று செல்லக்கண்ணு (47) என்பவர் சென்றுள்ளார். அப்போது, செம்பட்டி விடுதி சாலையில் நாகராஜன் (49) என்பவர் ஓட்டி வந்த தனியார் பேருந்து மோதியதில் செல்லகண்ணு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் ஜெகதீஸ்வரன் (23) அளித்த புகாரில் செம்பட்டி விடுதி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!