News September 27, 2025
புதுக்கோட்டை: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

புதுகை மக்களே..! ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 375 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
1.துறை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை
2.பணி: ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர்
3.கல்வி தகுதி: 8 & 10-ம் வகுப்பு
4.சம்பளம்: ரூ.15,900 –ரூ.62,000
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: Click <
6.கடைசி தேதி: 30.09.2025
அரசு வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News January 2, 2026
புதுக்கோட்டை: வீடு கட்டனுமா இங்க போங்க!

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள செவலூர் கிராமத்தில் ஸ்ரீ ஆரணவல்லி சமேத ஸ்ரீ பூமிநாதர் திருக்கோயில் உள்ளது. சொந்த வீடு அமைய வேண்டிக் கொள்வோர், இங்கு வந்து சுவாமிக்கு பூஜை செய்து வைக்கப்பட்ட செங்கற்களை வாங்கிச் செல்கிறார்கள். அந்த செங்கலை வீட்டு பூஜையறையில் வைத்து, தொடர்ந்து பூமி நாதரை எண்ணி வழிபட்டு வந்தால், கூடிய விரைவிலேயே சொந்தமாக வீடு அமையும் என்பது நம்பிக்கை. இதனை SHARE பண்ணுங்க
News January 2, 2026
புதுகை: இலவச ஓட்டுநர் பயிற்சி

புதுகை மாவட்ட மக்களே, 2 மற்றும் 4 சக்கர வாகன பயிற்சி வகுப்பில் சேர, பணம் அதிகமாக செலவாகிறதா? இனி அந்த கவலையில்லை. தமிழக அரசின் TN skills என்ற இணையத்தளத்தில், பொதுமக்களுக்கு இலவசமாக வாகன பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் இந்த <
News January 2, 2026
புதுக்கோட்டை: சான்றிதழ் தொலைந்து விட்டதா? Don’t Worry

புதுக்கோட்டை மக்களே சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். இந்த <


