News April 23, 2025
புதுக்கோட்டை: திருமணத் தடைகள் போக்கும் சுகந்த பரிமளேஸ்வரர்

புதுக்கோட்டையிலிருந்து 40 கி.மீ தொலைவிலும் திருமணஞ்சேரி கிராமத்தில் சுகந்த பரிமளேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது,திருமணநாதர் என்ற பெயரும் சக்தி பரிமளேஸ்வரருக்கு உண்டு,எனவே திருமணத்தடைகள் ஏற்ப்படுவர்கள் சக்தி பரிம்ளேஸ்வரை தரிசனம் செய்தால் திருமணம் கைக்கூடும் என்பதே வரலாறே சொல்கிறது,சுகந்த பரிமளேஸ்வரர் ஞானம் பற்றி மற்றவர்களும் தெரிந்துக்கொள்ள SHARE பண்ணுங்க!
Similar News
News December 19, 2025
JUST IN: புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,39,587 பேர் நீக்கம்!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா வரைவு வாக்காளர் பட்டியலை இன்று வெளியிட்டார். அதில் மாவட்டத்தில் மொத்தம் 13,94,112 வாக்காளர்கள் முன்பு இடம்பெற்றிருந்தனர். எஸ்ஐஆர் பணிக்கு பிறகு தற்போது 1,39,587 பேர் நீக்கப்பட்டு 12,54,525 வாக்காளர்கள் உள்ளனர். அதில், ஆண் வாக்காளர்கள் 6,24,511 நபர்களும், பெண் வாக்காளர்கள் 6,32,967 நபர்களும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 47 நபர்களும் இடம் பெற்றுள்ளனர்.
News December 19, 2025
புதுகை: 8th போதும் தேர்தல் ஆணையத்தில் வேலை

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
1. வகை: தமிழக அரசு
2. வயது: 18-37
3. சம்பளம்: Rs.15,700 – Rs.50,000
4. கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி!
5. கடைசி தேதி: 02.01.2026
6. மேலும் தகவலுக்கு:<
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 19, 2025
புதுகை: லஞ்சம் வாங்கிய பஞ்சாயத்து செயலாளர் கைது!

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சம்பட்டி பஞ்சாயத்தில் வீட்டு வரி ரசீது போடுவதற்காக தச்சம்பட்டி பஞ்சாயத்து செயலராக பணியாற்றி வரும் ஆறுமுகம் ரூ.3000 லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆறுமுகத்தை கையும் காலமாக கைது செய்தனர். புதுகை மாவட்டத்தில் தொடர்ந்து பல்வேறு துறைகளில் லஞ்சம் வாங்குவார்கள் வரிசையாக கைது செய்யப்படுவது குறிப்பிடதக்கது.


