News April 25, 2025

புதுக்கோட்டை: தமிழ்நாடு காவல் துறையில் 1,299 காலி பணியிடங்கள்

image

தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. அதன்படி தாலுகாவில் 933 பணியிடங்களும், ஆயுதப்படையில் 366 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. அதன்படி ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் முடித்தவர்கள் வரும் மே 3ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ<> இணையத்தில்<<>> விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

Similar News

News October 16, 2025

புதுகை: மழைக்கால உதவி எண் அறிவிப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை காலங்களில் ஏற்படும் இடர்பாடுகள் குறித்த தகவல்களை 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறை எண்:1077 மற்றும் அவசர கால உதவி எண்:04322-222207 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தகவல் தெரிவித்துள்ளார்

News October 16, 2025

புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (அக்.15 இரவு 10 மணி முதல் இன்று (அக்.16) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனைமற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News October 15, 2025

தொடர் மணல் திருட்டு: அதிகாரிகள் விரட்டிப் பிடிப்பு

image

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா, கருகாக்குறிச்சி கீழத்தெரு குரும்பிவயல் கிராமத்தில் அக்னி ஆற்றில் தொடர் மணல் திருட்டு தொடர்பாக வரப்பெற்ற புகாரின் அடிப்படையில், வட்டாட்சியர் ஜமுனா நேற்று இரவு நேர திடீர் தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது ஆற்று மணலை திருட்டு தனமாக மாட்டு வண்டியில் அள்ளிக் கொண்டிருந்த நபர் தப்பி ஓடிவிட்டார். மணலுடன் மாட்டு வண்டி வடகாடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

error: Content is protected !!