News March 20, 2026

புதுக்கோட்டை: தங்கம் இருக்கா? மக்களே உஷார்.!

image

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தங்க நகைகளில் போலி ஹால்மார்க் முத்திரையிட்டு ஏமாற்றும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் உங்களிடம் உள்ள நகைகள் ஒரிஜினலா என்பதை அறிய <>இங்கே க்ளிக் <<>>செய்து, BIS CARE என்ற செயலியை டவுன்லோடு செய்யவும். அதில் ‘VERIFY HID’ என்ற ஆப்ஷனில் சென்று, நகையில் உள்ள 6 இலக்க எண்ணை பதிவிட்டால், உங்களது நகையின் முழு விவரமும் வந்து விடும். SHARE பண்ணுங்க!

Similar News

News April 20, 2026

புதுகை: லாரி மோதி இரு காளைகள் பலி

image

புதுக்கோட்டை இலுப்பூர் அருகே உள்ள காசியபுரம் கிளை சாலையில், நேற்று வெள்ளைச்சாமி (40) மற்றும் அவரது 12 வயது மகனும் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு பின்னால் லாரியை ஒட்டி வந்த முருகையா (32) மோதியதில் மாட்டு வண்டியில் வந்த இரு காளைகளும் உயிரிழந்தன. மேலும் வெள்ளைச்சாமிக்கும் அவரது மகனுக்கும் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலுப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!