News July 7, 2025
புதுக்கோட்டை: சொந்த ஊரில் ரூ.35,000 சம்பளத்தில் அரசு வேலை

தமிழகத்தில் காலியாக உள்ள ‘2299’ தலையாரி எனும் கிராம உதவியாளர் (VA) பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி புதுகை மாவட்டத்தில் உள்ள 27 காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 10-ஆம் வகுப்பு முடித்த, எழுதப் படிக்க தெரிந்த நபர்கள் ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.11,100 முதல் 35,100 வரை வழங்கப்படும். இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க!<<16974191>> (பாகம்-2)<<>>
Similar News
News August 21, 2025
புதுக்கோட்டை: சொந்த தொழில் தொடங்க அறிய வாய்ப்பு?

புதுக்கோட்டை இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். இதற்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <
News August 21, 2025
புதுக்கோட்டை: தமிழக காவல்துறையில் வேலை

புதுக்கோட்டை மக்களே POLICE ஆக வேண்டுமா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள்<
News August 21, 2025
முதன்மை கல்வி அலுவலகத்தில் உயர்வுக்கு படி முகாம்

புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நாளை (ஆக.22) உயர்வுக்கு படி முகாம் நடைபெற உள்ளது. இந்த முகமானது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளதால் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்கள் இதில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அறிவிக்கப்படுகிறது. மேலும் இம்முகாமில் கல்விக் கடன் கல்லூரி சேர்க்கைக்கு தேவையான சான்றிதழ்கள், உதவித்தொகைக்கு விண்ணப்பித்தல் போன்ற பயன்களை பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.