News January 30, 2026
புதுக்கோட்டை: குறைதீர் கூட்டம் – ஆட்சியர் அறிவிப்பு!

புதுகை கலெக்டர் அலுவலகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளின் வலித்தோன்றல் தங்களது குறைகளை தெரிவிக்க, “தியாகிகள் வாரிசுகளின் வழித்தோன்றதலின் குறை தீர் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டமானது வருகிற பிப்.3ஆம் தேதி கலெக்டர் அருணா முன்னிலையில் நடைபெற உள்ளது. அதில் சம்பந்தப்பட்டவர்கள் தங்களுக்குள்ள குறைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
Similar News
News February 6, 2026
புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, அழியநிலை, மரமடக்கி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெறும் அனைத்து பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தனபால் தெரிவித்துள்ளார்.
News February 6, 2026
புதுக்கோட்டை: இனி டாக்டர் பீஸ் FREE..!

புதுக்கோட்டை மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை <
News February 6, 2026
புதுக்கோட்டை: இன்று இங்கெல்லாம் மின்தடை!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி, நெடுவாசல், ரெகுநாதபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (பிப்.06) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெறும் அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!


