News January 5, 2026

புதுக்கோட்டை: கார் மோதியதில் பரிதாப பலி

image

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அருகே உள்ள சேப்பியந்தோப்பு பேருந்து நிறுத்தம் அருகே, நேற்று இரத்தினமூர்த்தி (30) நடந்து சென்றுள்ளார். அப்போது அவருக்கு பின்னால் காரை ஒட்டி வந்த காளிதாஸ் (28) மோதியதில் ரத்தினமூர்த்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி அஞ்சலி (28) அளித்த புகாரில் மாத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 9, 2026

புதுகை: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK IT!

image

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு இங்கு<> க்ளிக்<<>> செய்து, Informational Services பிரிவில் Know Your Vehicle Details என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். பின் மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிட்டு RC Status-ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News February 9, 2026

புதுக்கோட்டை: அடிப்படை பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு

image

புதுக்கோட்டை மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன் <>இந்த லிங்கை <<>>கிளிக் செய்து பதிவிட்டால் போதும். பேரிடர் மேலாண்மை துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.!

News February 9, 2026

புதுக்கோட்டை: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

புதுக்கோட்டை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு<> இங்கு க்ளிக் <<>>செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

error: Content is protected !!