News January 29, 2026

புதுக்கோட்டை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

புதுக்கோட்டை மாவட்ட மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு க்ளிக் செய்து <<>>உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த அருமையான தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News February 5, 2026

புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரெகுநாதபுரம், நெடுவாசல் மற்றும் கறம்பக்குடி துணை மின் நிலையங்களில் நாளை (பிப்.6) மாதந்தர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக அந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் முழுப்பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்ததகவலை SHARE பண்ணுங்க!

News February 4, 2026

புதுக்கோட்டை: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

image

1. முதலில்<>, http://cmcell.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்!

News February 4, 2026

புதுக்கோட்டை: பைக் வாங்க அரசு மானியம்!

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில், Subsidy for e-scooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!