News August 9, 2025
புதுக்கோட்டை: கண் பிரச்சனைகளை தீர்க்கும் கோயில்

புதுக்கோட்டை மாவட்டம் கிரனூர் அருகே மலையடிப்பட்டியில் கமலவல்லி நாச்சியார் சமேத கண்நிறைந்த பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள், பெருமாளுக்கு சனிக்கிழமை அல்லது அமாவாசை ஆகிய நாட்களில் கண்மலர் சாற்றி வழிபாடு செய்தால் கண் பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கை. இத்தகவலை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News August 9, 2025
புதுக்கோட்டை மக்களே இத தெரிஞ்சிக்கோங்க!

புதுக்கோட்டை மாவட்டத்தில் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த எண்களை தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். இந்த எண்களில் 24 மணி நேரமும் பாதுகாப்பு குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
✅குழந்தைகள் பாதுகாப்பு ( 1098 )
✅பெண்கள் பாதுகாப்பு ( 1091) ( 181 )
✅போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை ( 112 )
✅சைபர் பாதுகாப்பு ( 1930 )
✅இந்த எண்களை Save பண்ணி வச்சுக்கோங்க. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News August 9, 2025
புதுக்கோட்டை: டிகிரி போதும்… மத்திய அரசு வேலை!

மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் (Intelligence Bureau) காலியாக உள்ள ‘3,717 உதவி புலனாய்வு அதிகாரி’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கே <
News August 9, 2025
புதுக்கோட்டை: குடும்ப அட்டையில் பிரச்னையா?

பொது வினியோக திட்டத்தில் குறைபாடுகளை களைவதற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தாலுகா அலுவலகங்களிலும் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது வினியோகத்திட்ட குறை தீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் தங்களின் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் மாற்றம் போன்றவைகளை மாற்றிக்கொள்ளவும். இதனை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்