News February 2, 2026
புதுக்கோட்டை: கட்டாயம் உங்க போனில் இருக்க வேண்டிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.
Similar News
News February 9, 2026
புதுகை: தலைகுப்புற கவிழ்ந்த வேன் – 22 பேர் படுகாயம்

புதுகை – தஞ்சாவூர் மாவட்ட எல்லையில் உள்ள அரியானிப்பட்டியில், காஞ்சிபுரத்தில் இருந்து காரைக்குடிக்கு சென்ற வேன் நிலைத் தடுமாறி சாலையோர பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணித்த குழந்தைகள் உட்பட 22 பேர் படுகாயமடைந்து கந்தர்வகோட்டை மற்றும் தஞ்சை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து, விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News February 9, 2026
புதுக்கோட்டை: நாளை பல்வேறு இடங்களில் மின்தடை!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல், மேலத்தானியம், அண்ணாபண்ணை, நகரபட்டி, விராலிமலை, மாத்தூர், இலுப்பூர், பாக்குடி, குளத்தூர், சிப்காட், கொன்னையூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற்ற உள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெரும் அனைத்து பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க!
News February 8, 2026
புதுக்கோட்டை: உங்க போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

புதுக்கோட்டை மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!


