News January 2, 2026

புதுக்கோட்டை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில், நேற்று(ஜன.1) இரவு 10 மணி முதல் இன்று(ஜன.2) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

Similar News

News February 15, 2026

புதுக்கோட்டை: கழுத்தை அறுத்து கொலை – கைது

image

புதுகை காட்டு மாரியம்மன் கோயில் அருகே வசித்து வந்தவர் மோகன்ராஜ் (36). சம்பவத்தன்று மோகன்ராஜ் வீட்டிற்கு வந்த மர்ம நபர் அரிவாளால் மோகன்ராஜ் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதுகுறித்து புதுகை எஸ்.பி அபிஷேக் குப்தா குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்க உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று கரூர் அருகே பதுங்கி இருந்த குற்றவாளி விஷ்வா (23) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

News February 15, 2026

புதுகை: போதை ஊசி பயன்படுத்திய 3 பேர் கைது

image

அறந்தாங்கி பகுதியில் போதை மாத்திரை மற்றும் போதை ஊசி பயன்படுத்துவதோடு அதனை இளைஞர்களை குறிவைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், காவல் ஆய்வாளர் செந்தூரபாண்டியன் தலைமையில் (பிப்ரவரி 13) அறந்தாங்கி அங்காளம்மன் கோயில் பகுதியில் போலீசார் ஆய்வு மேற்கொண்டு போதை ஊசி வைத்திருந்த ராஜ்மோகன், சீனிவாசன், ராஜேஸ்வரன் ஆகிய மூன்று இளைஞர்களை கைது செய்தனர்.

error: Content is protected !!