News December 14, 2025
புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (டிச.13) இரவு 10 மணி முதல் இன்று (டிச.14) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
Similar News
News March 2, 2026
வைரிவயல்: இறந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு

புதுக்கோட்டை மாவட்டம் வைரவயல் பகுதியில் இருந்து அறந்தாங்கி பகுதிக்கு செல்லக்கூடிய சாலையின் ஓரத்தில் இன்று (மார்ச்.2) அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு இறந்தவர் யார்?, எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News March 2, 2026
புதுக்கோட்டை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

புதுக்கோட்டை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <
News March 2, 2026
புதுகை: சாலையை கடக்க முயன்ற மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்

புதுக்கோட்டை மாவட்டம் சாங்கிராப்பட்டியை சேர்ந்தவர் சின்னப்பொண்ணு(60). இவர் சாங்கிராப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்கும் போது,அவ்வழியாக பைக்கில் வந்த கார்த்திகேயன் அவர் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தில், சின்னப்பொண்ணு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இலுப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


