News October 15, 2025

புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (அக்.14) இரவு 10 மணி முதல் இன்று (அக்.15) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனைமற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

Similar News

News October 15, 2025

புதுகை: சடலமாக கிடந்த புள்ளி மான்- வனத்துறை விசாரணை

image

புதுக்கோட்டை மாவட்டம் ஆமாஞ்சி வட்டம், காதம்மரா காளி கோவில் வனப்பகுதியில் ஆண் புள்ளிமான் ஒன்று இறந்த நிலையில் கிடந்தது. வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வனத்துறையினர் விசாரணை செய்து மானை அடக்கம் செய்தனர். குறிப்பாக இப்பகுதியில் அதிகளவில் புள்ளிமான்கள் சுற்றி திரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

News October 14, 2025

புதுகை: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

ரேஷன் கார்டுகளில் மாற்றம் செய்ய போறீங்களா? தமிழக அரசு ரேஷன் கார்டுகளுக்கு கொண்டு வந்துள்ள புதிய நடைமுறைகள் இதோ: நபர்கள் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், கார்டு மீண்டும் பிரிண்ட் செய்தல் போன்றவைகளை வருடத்திற்கு 2 முறை மட்டுமே ஆன்லைனில் செய்ய முடியும். எனவே மாற்றம் செய்யும் போது ஆவணங்களை சரிபார்த்து சரியா பண்ணுங்க.. ரேஷன் அட்டைகளில் மாற்றம் செய்ய <>க்ளிக் <<>>செய்யவும். இதனை SHARE பண்ணுங்க!

News October 14, 2025

புதுகையில் பரபரப்பு; ரூ.20 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

image

புதுக்கோட்டை கருவேப்பிலான் ரயில்வே கேட் அருகே போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் சென்னை தண்டையார்பேட்டையில் இருந்து வந்த தனியார் ஆம்னி பேருந்தில் சோதனை செய்ததில் ரூ 20 லட்சம் ஹவாலா பணம் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து காவல் ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து அமீர் உசேன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!