News October 13, 2025
புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (அக்.12) இரவு முதல் இன்று (அக்.13) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்தில் உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
Similar News
News March 6, 2026
புதுக்கோட்டை: சிலிண்டர் மானியம் வருதா? CHECK IT

கூகுளில்<
News March 6, 2026
புதுகை மக்களே… இன்று இதை மறக்காதீங்க!

புதுகை மக்களே இன்று காலை 8.24 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி அடைந்துள்ளார். எனவே இன்று மாலை 5.30 மணிக்குள் அருகிலுள்ள கோயிலிக்கு சென்று சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட்டு சாப்பாடு, தண்ணீர், பழச்சாறு, செருப்பு, குடை ஆகியவற்றை தானமாக வழங்கினால் வாழ்வில் சுபிட்சம் உண்டாகும் என நம்பிக்கை! மறக்காமல் இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News March 6, 2026
புதுகை: முக்கிய அறிவிப்பு வெளியிட்ட கலெக்டர் அருணா

ரயில்வே தேர்வு வாரியம் நடத்தும் குரூப் டி போட்டிக்கான 22,195 காலி பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்கான இலவச பயிற்சி வகுப்புகள், அரசு வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியின் போது கட்டணம் இல்லா பாட குறிப்புகள் வழங்கப்படும். https://tamilnaducareer service.in gov.in இணையதளத்தில் பாடக்குறிப்பு வழங்கபடும் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.


