News December 8, 2025

புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

Similar News

News April 5, 2026

புதுக்கோட்டையில் 3 பேர் அதிரடி கைது..!

image

ஆலங்குடி மதுவிலக்கு பிரிவு போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதே பகுதியில் மதுபாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்த ஆலங்குடியை சேர்ந்த குமார் (52) என்பவரை போலீசார் கைது செய்தனர். அதேபோல், மது விற்பனையில் ஈடுபட்ட வெட்டன்விடுதி ஏ.டி.காலனியை சேர்ந்த இளங்கோவன் (55), வம்பன் காலனியை சேர்ந்த மோகன் (43) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். SHARE பண்ணுங்க!

புதுக்கோட்டையில் 2 பேர் தற்கொலை!

image

புதுக்கோட்டை தொண்டைமான் விடுதி எம்.குளவாய்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுந்தர மூர்த்தி (43). இவர் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதியடைந்து வந்ததால், விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. மேலும், புதுக்கோட்டை நியூ கோல்டன் நகர் பகுதியை சேர்ந்த முகமது அபுதாஹிர் (54), மனைவியை பிரிந்து வந்த சோகத்தில் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக தெரிகிறது.

error: Content is protected !!