News January 5, 2026
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (ஜன.,4) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
Similar News
News January 9, 2026
புதுக்கோட்டை: பொங்கல் பரிசு – புகார் எண் அறிவித்த கலெக்டர்

புதுகையில் பொங்கல் பரிசு பெறுவதில் பிரச்னை ஏற்பட்டால் புகாரளிக்க எண்கள் வெளிடப்பட்டுள்ளது. தனி வட்டாட்சியாளர் 9445000312, ஆலங்குடி 9445000313, குளத்தூர் 9445000314, கந்தர்வகோட்டை 9445000315, திருமயம் 9445000316, அறந்தாங்கி 9445000317, ஆவுடையார் கோவில் 9445000318, இலுப்பூர் 9445000319, மணமேல்குடி 9445000320, பொன்னமராவதி 9445000404, கரம்பக்குடி 9445000405, விராலிமலை 9080487553. இதனை SHARE பண்ணுங்க!
News January 9, 2026
பொங்கல் பரிசு – ஆட்சியர் அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் சிறப்பாக பொங்கலை கொண்டாடிட 15 பொது விநியோக நியாயவிலை கடைகளில் 4,98,028 குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, சேலை வேஷ்டி, முழு கரும்பு உட்பட ரூ.3000 வழங்கப்பட உள்ளது. இதனை 14.01.2026 வரை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம். மேலும் பொதுமக்கள் வரிசையில் நின்று அமைதியான முறையில் பெற்றுச் செல்ல வேண்டும் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
News January 9, 2026
புதுக்கோட்டை: மயங்கி விழுந்தவர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் அடுத்த கொடகுடி கண்மாய் அருகே நேற்று முந்தினம் ராக்காயி(50) என்பவர் நடந்து சென்றுள்ளார். அப்போது உயர் ரத்த அழுத்தம் காரணமாக கொடக்குடி கண்மாய் அருகே மயங்கி விழுந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அவரது மகள் அளித்த புகாரில் கோட்டைப்பட்டினம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


