News December 28, 2025

புதுக்கோட்டை-இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

Similar News

News December 28, 2025

புதுகை: மு. ஊராட்சி மன்ற தலைவர் கைது – ரூ.10 லட்சம் பறிமுதல்

image

புதுக்கோட்டை மாவட்டம் மறமடக்கி அருகே சட்டவிரோதமாக சிலர் சூதாடுவதாக அறந்தாங்கி போலீஸ் டிஎஸ்பி சரவணனுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் டிஎஸ்பி சரவணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது அங்கு சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடிய கிருஷ்ணாஜிபட்டினம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாகுல்ஹமீது உள்ளிட்ட 14 பேரை போலீசார் கைது செய்து, சூதாட வைத்திருந்த ரூ.10 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

News December 28, 2025

புதுக்கோட்டை: நில ஆவணங்களை சரி பார்க்க எளிய வழி!

image

புதுக்கோட்டை மக்களே, உங்களது நிலம் தொடர்பான விவரங்களை எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில், <>eservices.tn.gov<<>>.in என்ற இணையதளத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதன் மூலம் உங்களது நில விவரம், பட்டா, சிட்டா திருத்தம் போன்ற சேவைகளை அரசு அலுவலகங்களுக்கு அலையாமல் வீட்டிலிருந்தே உங்களால் பெற முடியும். இந்த தகவலை மறக்கமால் உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் பண்ணு

News December 28, 2025

புதுக்கோட்டையில் நாளை மின்தடை!

image

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, அழியாநிலை, அரிமளம், தல்லாம்பட்டி, மறமடக்கி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை(டிச.29) பராமரிப்பு பணிகள் மேற்க்கொள்ள உள்ளனர். இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கண்ட மன் நிலைங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் அனைத்து இடங்களிலும் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!