News September 28, 2025

புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (செப்.27) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

Similar News

News January 2, 2026

புதுக்கோட்டை: மூதாட்டியை தாக்கி நகை பறித்த மர்ம நபர்

image

அறந்தாங்கி அருகே அலஞ்சிரங்காடு கிராமத்தை சேர்ந்தவர் சிவமாலை(69). இவர் தனது வீட்டில் உள்ள மாட்டில் பால் கறக்க சென்ற போது, அங்கு பதிங்கிருந்த் மர்ம நபர் ஒருவர் அவரை தாக்கி 3 சவரன் தங்க சங்கிலையை பறித்து சென்றுள்ளார். பின்னர் மூதாட்டையை மீட்ட அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து தனிப்படை அமைத்து விசாராணை மேற்கொண்ட் காவல்துறை, பெரியாளூரை சேர்ந்த ரமேஷ் என்பவரை கைது செய்தனர்.

News January 2, 2026

புதுக்கோட்டை: சாலை விபத்தில் இளைஞர் உடல் நசுங்கி பலி

image

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே ஆராங்கல் சாலையில் இன்று காலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி பலியானர். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த நமண சமுத்திரம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 2, 2026

புதுக்கோட்டை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில், நேற்று(ஜன.1) இரவு 10 மணி முதல் இன்று(ஜன.2) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!