News February 7, 2026
புதுக்கோட்டை: இனி WhatsApp-இல் பட்டா, சிட்டா…

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க.
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்ந்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
5. இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க.!
Similar News
News February 15, 2026
புதுக்கோட்டை: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

தமிழகத்தில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர், கிளை மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2019
3. வயது – 18 – 40
4. சம்பளம்: ரூ.29,380
5. தகுதி: 10 ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 16.02.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News February 15, 2026
புதுக்கோட்டை: விபத்தில் ஒருவர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரிலிருந்து விராலிமலைக்கு நேற்று மருதமுத்து (31) என்பவர் பைக்கில் சென்றுள்ளார். அப்போது இலுப்பூர், மேலப்பட்டி சாலையில் அவருக்கு பின்னால் பைக்கை ஒட்டி வந்த சுப்பிரமணியன் (46) மோதியதில் மருதமுத்துக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரில் இலுப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 15, 2026
புதுக்கோட்டை: கழுத்தை அறுத்து கொலை – கைது

புதுகை காட்டு மாரியம்மன் கோயில் அருகே வசித்து வந்தவர் மோகன்ராஜ் (36). சம்பவத்தன்று மோகன்ராஜ் வீட்டிற்கு வந்த மர்ம நபர் அரிவாளால் மோகன்ராஜ் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதுகுறித்து புதுகை எஸ்.பி அபிஷேக் குப்தா குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்க உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று கரூர் அருகே பதுங்கி இருந்த குற்றவாளி விஷ்வா (23) என்பவரை போலீசார் கைது செய்தனர்.


