News January 9, 2026
புதுக்கோட்டை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

புதுக்கோட்டை மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News February 2, 2026
புதுக்கோட்டை: மின்தடை அறிவிப்பு!

புதுக்கோட்டையில் நாளை (பிப்.3) மாதந்தர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக கம்பன் நகர், அன்னச்சத்திரம், சிவபுரம், தேக்காட்டூர், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம், நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், எல்லைப்பட்டி, செல்லுக்குடி, பெருஞ்சுனை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை SHARE பண்ணுங்க!
News February 1, 2026
புதுகை: கஷ்டங்கள் நீக்கும் கால பைரவர்

புதுக்கோட்டை மாவட்டத்தில், திருமயம் பகுதியில் ஸ்ரீ கோட்டை கால பைரவர் கோவில் உள்ளது. இந்த கோவில் அஷ்டமி பூஜை, அஷ்டமி திதி பூஜைக்கு பெயர் பெற்றதாக உள்ளது. பொதுவாக தேய்பிறை நாளில் கால பைரவருக்கு சிறப்பு வாய்ந்த நாளாகும். பைரவருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது கஷ்டங்களை நீக்கி சகல சௌபாக்கியங்களும் பெற அருள் புரிவார். இதனை ஷேர் பண்ணுங்க
News February 1, 2026
புதுகை: டிகிரி போதும்-அரசு வேலை!

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள Development Assistant (வளர்ச்சி உதவியாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்:162
3. வயது – 21 – 35
4. சம்பளம்: ரூ.32,000
5. தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 03.02.2026
7. விண்ணப்பிக்க:<
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


