News February 21, 2026
புதுக்கோட்டை: இங்கெல்லாம் இன்று மின்தடை!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (பிப்.21) மாதந்தர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக திருமயம், புதுக்கோட்டை (அர்பன்), T.நல்லூர் துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை SHARE பண்ணுங்க!
Similar News
News February 21, 2026
புதுகை: உங்களிடம் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இப்போது இல்லை என்றாலும் எதோ ஒரு அவசரக் காலத்தில் இந்த எண்கள் நமக்கு உதவும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News February 21, 2026
புதுக்கோட்டை: B.E போதும்- அரசு வேலை ரெடி!

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆனது காலியாக உள்ள Graduate Apprentice Trainees பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 608
3. சம்பளம்: ரூ.25,000
4. கல்வித் தகுதி: B.E. / B.Tech
5. கடைசி தேதி: 02.03.2026
6. விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 21, 2026
புதுக்கோட்டை: லாரி மோதி பரிதாப பலி

அன்னவாசல் அடுத்த விளத்துப்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டிசெல்வம் (40). இவர் நார்த்தாமலையில் இருந்து சித்துப்பட்டி செல்லும் சாலையில் விளத்துப்பட்டி குளம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி மோதியதில் படுகாயமடைந்தார். அவரை மீட்டு புதுகை GH-ல் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் விசாராணை மேற்கொண்டுள்ளனர்.


