News March 25, 2024

புதுக்கோட்டை அருகே பயங்கர தீ விபத்து; நாசம் 

image

அறந்தாங்கி சந்தைப்பேட்டை சாலையில் உள்ள கடையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. அப்பகுதியில் உள்ள பட்டாசுக்கடையில்   பிடித்த தீ அருகில் உள்ள நகைக்கடை, பாத்திரக்கடையில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்து வருகின்றனர். இதில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News

News February 12, 2026

புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (பிப்.11) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.12) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!