News May 12, 2024

புதுக்கோட்டை அருகே குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலி!

image

விராலிமலை அருகே, குடுமியான்மலையைச் சேர்ந்தவர் வெங்கடாச்சலம் என்பவரது மகன் ராஜபாண்டியன் (40).திருமணமாகி 3 வயதில் குழந்தை உள்ளது. சென்னையில் பணிபுரிந்து விடுமுறையில் வந்த இவர் நெல்லிகுளத்தில் குளிக்க சென்று நீரில்ழூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த அன்னவாசல் போலிஸார் நேற்று ராஜபாண்டியன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News October 29, 2025

புதுக்கோட்டை: ஆதார் – பான் கார்டு இருக்கா? இது கட்டாயம்

image

புதுகை மக்களே, மத்திய அரசு பான் கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1. இங்கே <>க்ளிக் செய்து <<>>“Link Aadhaar” தேர்வு செய்யவும்.
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும்.
அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க..!

News October 29, 2025

புதுக்கோட்டை: உங்க பெயரை மாற்றணுமா? SUPER CHANCE

image

உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இணையத்தில் விண்ணப்பிக்க<> இங்கு கிளிக் <<>>செய்யவும். தமிழில் பெயர் மாற்ற ரூ.150, ஆங்கில பெயர் மாற்ற ரூ.750 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News October 29, 2025

புதுக்கோட்டை: ரயில்வேயில் கொட்டிக் கிடக்கும் வேலை

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Clerk பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 3058
3. கல்வித் தகுதி: 12th Pass
4. சம்பளம்: ரூ.19,900-ரூ.21,700
5. வயது வரம்பு: 20 – 30 (SC/ST – 35, OBC – 33)
6. கடைசி தேதி: 27.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE. <<>>
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க…

error: Content is protected !!