News July 30, 2024
புதுக்கோட்டையில் விருதுகள் வழங்கும் விழா

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று கொண்டிருக்கின்ற புத்தக கண்காட்சியின் மூன்றாவது நாளான இன்று சுற்றுச்சூழல் அமைச்சர் சிவ மெய்யநாதன் கலந்து கொண்டு இசை இலக்கிய நிகழ்ச்சிகள் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு அரசு சார்ந்த துறையினர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
Similar News
News February 19, 2026
புதுக்கோட்டை: இலவச அழகு கலை பயிற்சி – கலெக்டர் அழைப்பு!

புதுகை மாவட்டத்தில் எஸ்சி, எஸ்டி இளைஞர்களுக்கு தாட்கோ மூலம் ஒப்பனை மற்றும் அழகு கலை பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் 8ம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து, அதிகபட்ச 35 வயது உள்ளவர்கள் வரை பங்குபெறலாம். மேலும் தங்குமிடம் உணவு செலவிடு தொகை வழங்கப்படும். இதற்கு <
News February 19, 2026
புதுக்கோட்டையில் 59,607 பேர் பயன் – ஆட்சியர் தகவல்!

புதுகை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஆக்.2ஆம் தேதி முதல் தற்போது வரை 41 நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். மேலும் இந்த முகாமில் 59,607 பேர் பயனடைந்துள்ளதாகவும், முகாமில் சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள், மனநலம் பாதிப்பு உள்ளவர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டவர்களுக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News February 19, 2026
புதுக்கோட்டை: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <


