News September 12, 2025

புதுக்கோட்டையில் ரேஷன் குறைதீர் முகாம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் தொடர்புடையை தனி வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னிலையில் நாளை (செப்.,13) குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புதிய குடும்ப அட்டை உள்ளிட்டவற்றிற்கான மனுக்களை கொடுக்கலாம் என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

Similar News

News September 12, 2025

புதுக்கோட்டை: சொந்தவீடு கட்ட போறீங்களா??

image

புதுக்கோட்டை மக்களே வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டு கட்ட கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை எளிதாக்க ஒரு வழி இருக்கு. PMYURBAN மூலமாக வீடு மனை இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். இங்கு <>கிளிக் <<>>செய்து ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். இனி ஆயிரம் கணக்கில் பணம் செலவு பண்ண தேவையே இல்ல! உங்கள் பகுதினருக்கும் SHARE பண்ணுங்க!

News September 12, 2025

புதுக்கோட்டை இளைஞர்களே RBI வங்கியில் வேலை!

image

புதுவை மக்களே இந்த வாய்ப்பை உடனே Use பண்ணுங்க! RBI இந்திய ரிசர்வ் வங்கி (Officers) பணிகளை நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது. வங்கி வேலைக்கு செல்ல ஆசை இருக்கா? உடனே Register பண்ணுங்க!
⏩துறை: இந்திய ரிசர்வ் வங்கி
⏩பணி: Officers
⏩மாத சம்பளம்: ரூ. 78,450/-
⏩மொத்தம் பணியிடங்கள்: 120
⏩வயது வரம்பு: 30-க்குள்
⏩கடைசி தேதி: 30.09.2025
⏩இணைய வழியில் விண்ணப்பிக்க: <>Click Here<<>>
மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 12, 2025

புதுக்கோட்டையில் இன்று Power Cut

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று 12.09.2025 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படவுள்ளது. அப்படி புதுக்கோட்டையில் எந்த பகுதிகளில் மின்தடை குறித்து தற்போது காணலாம். ❎ரெங்கநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரா பகுதிகள் ❎கறம்பக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரா பகுதிகள் ❎நெடுவாசல் மற்றும் அதன் சுற்றுவட்டாரா பகுதிகள் மின்தடை இருக்காது. SHARE பண்ணுங்க!

error: Content is protected !!