News November 22, 2025

புதுக்கோட்டையில் கோயில் உண்டியல் திருட்டு

image

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே மசந்தை கிராமத்தில் உள்ள வீரமா காளியம்மன் கோயிலில் உண்டியல் திருடப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று அதிகாலை பக்தர்கள் வீரமாகாளி அம்மன் கோயிலுக்கு சென்று பார்த்தபோது, அங்கு உண்டியல் இல்லை. அதனை அடுத்து வயல் பகுதியில் அந்த உண்டியல் கிடந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், அரிமளம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News January 25, 2026

புதுக்கோட்டை: வரலாற்று சிறப்புமிக்க 4 கோவில்கள்

image

புதுகையில் வரலாற்று சிறப்பு மிக்க கோவில்கள் அமைந்துள்ளன. அந்த வகையில் கட்டாயம் செல்ல வேண்டிய நான்கு அதிசிய கோவில்கள் பற்றி தெரிந்து கொள்வோம். 1.புதுக்கோட்டை மனோன்மணியம்மன் கோயில் 2. நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் 3. திருக்குன்றக்குடி குன்றாண்டார் கோயில் 4. சத்தியமக்லம் சோழீஸ்வரர் ஆனந்தவள்ளி கோயில்.புதுக்கோட்டை மக்களே இந்த கோடை விடுமுறையில் இங்க போயிட்டு வாங்க.. இதை SHARE பண்ண மறுந்தடாதீங்க!!

News January 25, 2026

புதுகை: 12th போதும்..அரசு வேலை!

image

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 312
3. வயது: 18 – 40
4. சம்பளம்: ரூ.44,900
5. தகுதி: 12-ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 29.01.2026
7. விண்ணப்பிக்க: CLICK<> HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 25, 2026

புதுக்கோட்டை: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

image

புதுக்கோட்டை மக்களே..உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோன்று, A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!