News April 24, 2025

புதுக்கோட்டையில் கடலுக்கு நடுவே காடு போல் தீவு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடல் இருப்பதே சிலருக்கு தான் தெரியும். அந்த கடலில் கரையை ஒட்டி, சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் மீன் முள் வடிவில் அலையாத்தி காடுகள்,, அதிகளவிலான வெளிநாட்டு பறவைகள் மற்றும் பறவை இனங்கள் தங்குகின்றன மேலும் அலையத்தி காடுகளுக்கு நடுவில் படகு சவாரி செய்யவும் தமிழகஅரசு ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது,நம்ம புதுக்கோட்டையில் உள்ள இந்த இடத்தை MISS பண்ணாதீங்க!

Similar News

News April 24, 2025

புதுகை : இ-சேவை மையத்தில் 60ரூபாய்க்கு இத்தனை வசதிகளா?

image

உங்களுக்கு அருகில் உள்ள அரசு இ-சேவை மையங்களில் பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, வருமானம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட சான்றிதழ்களை வெறும் 60 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். இதை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் மாவட்ட நிர்வாகத்திடம் மக்கள் புகார் அளிக்கலாம். இந்த தகவலை இப்போதே ஷேர் பண்ணுங்க!

News April 24, 2025

புதுக்கோட்டையில் வேலை வாய்ப்பு முகாம்

image

புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை 25ஆம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். எனவே 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் இதில் கலந்துகொண்டு பயனடையுங்கள். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!