News March 12, 2026
புதுக்கோட்டையில் இளைஞர் வெட்டி படுகொலை!

புதுக்கோட்டை கணேஷ் நகர் காவல் நிலைய பகுதியில் உள்ள அசோக் நகரில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் சுமன் என்பவரை, மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்ற 3 நபர்கள் சரமாறியாக வெட்டி விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதில் சுமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கணேஷ் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
புதுகை: லாரி மோதி இரு காளைகள் பலி

புதுக்கோட்டை இலுப்பூர் அருகே உள்ள காசியபுரம் கிளை சாலையில், நேற்று வெள்ளைச்சாமி (40) மற்றும் அவரது 12 வயது மகனும் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு பின்னால் லாரியை ஒட்டி வந்த முருகையா (32) மோதியதில் மாட்டு வண்டியில் வந்த இரு காளைகளும் உயிரிழந்தன. மேலும் வெள்ளைச்சாமிக்கும் அவரது மகனுக்கும் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலுப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.