News March 21, 2024
புதுக்கோட்டையில் இன்று மழைக்கு வாய்ப்பு

அடுத்த மூன்று மணி நேரத்தில் புதுக்கோட்டை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்தத் தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதனால் புதுக்கோட்டை மாவட்ட மக்களே அதற்கான முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Similar News
News September 17, 2025
கலெக்டர் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(செப்.17) “சமூக நீதி நாள்” உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், கலெக்டர் அருணா தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மேலும் இந்நிகழ்வில், எம்எல்ஏ சின்னதுரை, சுகாதார இணையகுனர், மாவட்ட வருவாய் ஆய்வாளர், ஆட்சியர் நேர்முக உதவியாளர் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பன்கேற்றனர்.
News September 17, 2025
புதுகை: ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

இந்தியாவில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம்.<
News September 17, 2025
புதுகை: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

புதுகை மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <