News May 30, 2024

புதுக்கோட்டை:குடிநீர் குழாயில் உடைப்பு;மேயர் ஆய்வு

image

புதுக்கோட்டை மாநகராட்சி மச்சுவாடி தரை நீர்தேக்க தொட்டிக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதை சரி செய்யும் பணியினை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணியை விரைந்து முடிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதில் மாமன்ற உறுப்பினர்கள் செந்தாமரை பாலு, பால்ராஜ் பொறியாளர் முகமது இப்ராகிம் உடனிருந்தனர்.

Similar News

News April 21, 2025

மீமிசல் அருகே குட்கா விற்றவர் கைது

image

மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக கோட்டைப்பட்டினம் துணை கண்காணிப்பாளர் காயத்ரி அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்குவிரைந்த தனிப்படை காவலர்கள் அருண்குமார் (25) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 555 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

News April 20, 2025

புதுக்கோட்டை இரவு நேர ரோந்து காவல் பணி விபரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

News April 20, 2025

புதுக்கோட்டை: 10th போதும், ரூ.15000 சம்பளத்தில் வேலை

image

புதுக்கோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் Retail Sales Executive பணியில் உள்ள 30 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஊதியமாக ரூ.15000 முதல் ரூ.25000 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க <>இங்கே க்ளிக்<<>> செய்யவும். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்

error: Content is protected !!