News October 6, 2025

புதுகை: B.E / B.Tech படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

image

மத்திய அரசின் BEL நிறுவனத்தில் உள்ள 610 Trainee Engineer காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/ B.Tech முடித்த 21-28 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த LINK-ஐ கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். அதற்கு நாளையே (அக்.,7) கடைசி நாளாகும். வேலை தேடுவோருக்கு இதை SHARE செய்து உதவுங்க

Similar News

News October 28, 2025

புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (அக்.27) இரவு 10 மணி முதல் இன்று (அக்.28) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News October 27, 2025

புதுக்கோட்டை மக்களே.. இனி இது அவசியம்!

image

புதுக்கோட்டை மக்களே.. வானிலை தொடர்பான தகவல், வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு<> TN-ALERT <<>>என்ற APP-ஐ பதிவிறக்கம் செய்து, வானிலை தொடர்பான தகவலை தெரிந்து கொள்ளலாம். இப்போதே பதிவிறக்கம் செய்து நம் பாதுகாப்பை உறுதி செய்து முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 27, 2025

புதுக்கோட்டை: தேர்வு இல்லாமல் கோவிலில் வேலை

image

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் மற்றும் அதன் உப கோயில்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணியிடங்கள்: 31
2. வயது: 18-45
3. சம்பளம்: ரூ.10,000 –ரூ.58,600
3. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி (தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்)
4. கடைசி தேதி: 25.11.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>CLICK செய்க<<>>.
6. பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

error: Content is protected !!