News November 20, 2025
புதுகை: 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை!

ஆலங்குடியை சேர்ந்தவர் ஸ்ரீதர்ராஜ் (23) தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் 9 வயது சிறுமியை தனியே அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் ஸ்ரீதர்ராஜைவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். அவருக்கு மகிளா நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
Similar News
News November 23, 2025
புதுகை: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <
News November 23, 2025
புதுகை: பைக் மீது லாரி மோதி விபத்து

வெள்ளனூர் அடுத்த நெடுஞ்சேரி பேருந்து நிறுத்தம் அருகே, செல்ல பாண்டியன் (43) என்பவர் நேற்று புதுக்கோட்டையிலிருந்து கீரனூர் நோக்கி பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவருக்கு எதிரே டிப்பர் லாரியை ஓட்டி வந்த ராஜ்குமார் (48)என்பவர் மோதியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் புதுகை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வெள்ளனூர் போலீசா விசாரணை நடத்தி வருகின்றனர்.