News November 23, 2025

புதுகை: 10th போதும்… அரசு வேலை ரெடி!

image

எல்லை சாலைகள் அமைப்பில் காலியாக உள்ள Vehicle Mechanic, MSW(Painter), MSW(Driver Engine Static)542 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th, ITI
3. கடைசி தேதி : 24.11.2025
4. சம்பளம்: ரூ.20200 வரை
5. இதற்கு <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்னப்பத்தை பதிவிறக்கம் செய்து தபால் மூலம் விண்ணக்கலாம்
இத்தகவலை அனைவருக்கும் SHAREபண்ணி தெரியப்படுத்துங்க.

Similar News

News November 23, 2025

புதுக்கோட்டை: செல்போனில் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

News November 23, 2025

புதுகை: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <>க்ளிக்<<>> செய்து Grievance Redressal, புதுகை மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க. SHARE பண்ணுங்க

News November 23, 2025

புதுகை: பைக் மீது லாரி மோதி விபத்து

image

வெள்ளனூர் அடுத்த நெடுஞ்சேரி பேருந்து நிறுத்தம் அருகே, செல்ல பாண்டியன் (43) என்பவர் நேற்று புதுக்கோட்டையிலிருந்து கீரனூர் நோக்கி பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவருக்கு எதிரே டிப்பர் லாரியை ஓட்டி வந்த ராஜ்குமார் (48)என்பவர் மோதியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் புதுகை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வெள்ளனூர் போலீசா விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!