News September 8, 2025

புதுகை: வைரஸ் காய்ச்சல் இத பண்ணுங்க!

image

புதுகை மக்களே வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சந்தேகங்களை வீட்டில் இருந்தே தெரிந்துகொண்டு, பின்பு சிகிச்சை பெறலாம். காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு 104 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம். அதில் காய்ச்சலுக்கு நீங்கள் எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து அறிவுரைகள் வழங்கப்படும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

Similar News

News November 3, 2025

புதுகை: B.E போதும் வேலை ரெடி!

image

சிறு, குறு மற்றும் நடுத்தர துறையின் கீழ் தேசிய சிறுதொழில் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.40,000-2,20,000
3. கல்வித் தகுதி: B.E., B. Tech, CA, CMA, MBA
4. வயது வரம்பு: 45 வயது வரை
5.கடைசி தேதி: 16.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> CLICK<<>> HERE .
7.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 3, 2025

புதுகை: அரிவாள் வெட்டு; சிறுவன் உள்பட 2 பேர் கைது

image

விராலிமலையைச் சேர்ந்தவர் கருப்பையா (42), இவரது வீட்டுக்கு அருகே சில சிறுவர்கள் மோட்டார் சைக்கிளில் மிக வேகமாக சென்றுள்ளனர். இதை தட்டிக்கேட்ட பாண்டியனிடம் சிறுவனும் அவருக்கு ஆதரவாக கருப்பையா, இவரது தம்பி கோவிந்தராஜ் (36) ஆகிய இருவரும் தகராறில் ஈடுபட்டனர். அப்பொழுது கோவிந்தராஜ் கருப்பையாவை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுவன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

News November 3, 2025

புதுகை: பசுமாடு மோதி தொழிலாளி பலி!

image

ஆலங்குடியைச் சேர்ந்தவர் சக்திவேல் (48), இவர் வீட்டில் பசுமாடு வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் பசுமாட்டிற்கு சக்திவேல் தீவணம் வைத்து கொண்டிருந்தார். அப்போது மாடு எதிர்பாராதவிதமாக சக்திவேலை முட்டி தூக்கி வீசியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

error: Content is protected !!