News December 25, 2025
புதுகை: வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

புதுகை மாவட்டத்தில் வருகிற 27, 28 மற்றும் ஜன.3, 4 ஆகிய 4 நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1681 ஓட்டு சாவடி மையங்களிலும் புதிய வாக்காளர் சேர்ப்பு நடைபெற உள்ளது. இதில் விடுபட்ட வாக்காளர்கள், SIR படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கலாம் எனவும் 18 வயது முடிந்தவர்கள் தங்களது பெயரை சேர்த்துக் கொள்ளலாம் எனவும் கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
Similar News
News December 26, 2025
புதுகை: பைக் விபத்தில் பறிபோன உயிர்!

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கணேசன், இவர் மோட்டார் சைக்கிளில் அன்னவாசல் அருகே நல்லம்மாள்சத்திரம் பேருந்து நிறுத்த பகுதியில் நின்றுகொண்டிருந்தார். அப்பொழுது அவ்வழியாக வந்த அன்னவாசல் மேட்டுத் தெருவை சேர்ந்த கவாஸ்கர் (24) என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த கவாஸ்கர் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News December 26, 2025
புதுகை போலீசார் இரவு நேர ரோந்து பணி விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட / மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல்அப் செய்யலாம்.புதுக்கோட்டை மாவட்ட மக்கள் இரவு நேர அவசர உதவிக்கு இந்த எண்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.