News September 5, 2025

புதுகை: ரேஷன் கடைக்கு போறீங்களா? இத பண்ணுங்க!

image

புதுக்கோட்டை மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க!

Similar News

News September 7, 2025

புதுக்கோட்டை: LIC நிறுவனத்தில் வேலை – ரூ.88,000 சம்பளம்

image

புதுக்கோட்டை மக்களே..! காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளமாக ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க நாளை (செப்.,8) கடைசி நாளாகும். அனைவருக்கும் இத்தகவலை SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News September 7, 2025

புதிய ஆழ்துளை கிணறு அடிக்கல் நாட்டு விழா

image

கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம், நெப்புகை ஊராட்சி, உரியம்பட்டியில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிக்காக இன்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கிவைத்தார். உடன் ஊராட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!