News January 16, 2026
புதுகை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

புதுகை மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைந்திருக்கும் நாள் கூட்டம் வருகிற 23-ம் தேதி காலை 10:30 மணி அளவில் ஆட்சியர் அருணா தலைமையில், மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கலந்துகொண்டு இடுபொருட்கள் இருப்பு, வேளான் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மானியங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News February 4, 2026
புதுக்கோட்டை: சிலிண்டர் வாங்குவோருக்கு ஹேப்பி நியூஸ்!

புதுக்கோட்டை மக்களே, உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை தாண்டி அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது. Indane: 75888 88824, HP Gas: 92222 01122, Bharat Gas: 1800 22 4344. இந்த எண்களில் Gpay, Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பில் பணத்தை செலுத்துங்க. இனி சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேட்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News February 4, 2026
புதுக்கோட்டை: இனி வீட்டிலிருந்தே வரி செலுத்தலாம்!

புதுக்கோட்டை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <
News February 4, 2026
புதுக்கோட்டை: மயங்கி விழுந்து தொழிலாளி பலி

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் துப்புரவு தொழிலாளியாக கருப்பையா (57) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று பணியில் இருக்கும்போது திடீரென மயங்கி விழுந்த அவரை அருகில் உள்ளவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் திருப்பதி அளித்த புகாரில் விராலிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


