News December 26, 2025
புதுகை போலீசார் இரவு நேர ரோந்து பணி விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட / மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல்அப் செய்யலாம்.புதுக்கோட்டை மாவட்ட மக்கள் இரவு நேர அவசர உதவிக்கு இந்த எண்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Similar News
News December 26, 2025
புதுகை: தொடர் திருட்டில் ஈடுபட்ட 6 பேர் கைது!

புதுகை, மீமிசல் அருகே கடை, வீடு, இரு சக்கர வாகனம் உள்பட பல திருடு போனது. இதுகுறித்த புகாரின் பெயரில் மீமிசல் போலீஸ் தேடி வந்தனர். இந்திலையில் நேற்று இரவு திருட்டில் ஈடுபட்ட காளிதாஸ் (22), முத்துராமன் என்கிற ஜீவா (25), சரவணன் (22), தினேஷ் (20), சக்திவேல் (25) மற்றும் பூபாலன் (27) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
News December 26, 2025
புதுகை: பைக் விபத்தில் பறிபோன உயிர்!

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கணேசன், இவர் மோட்டார் சைக்கிளில் அன்னவாசல் அருகே நல்லம்மாள்சத்திரம் பேருந்து நிறுத்த பகுதியில் நின்றுகொண்டிருந்தார். அப்பொழுது அவ்வழியாக வந்த அன்னவாசல் மேட்டுத் தெருவை சேர்ந்த கவாஸ்கர் (24) என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த கவாஸ்கர் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.