News June 26, 2024

புதுகை: போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

image

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு புதுகை, மாவட்ட காவல் துறை நடத்தும் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்து பிரசார இயக்கம் மற்றும் அணிவகுப்பு பேரணியை இன்று 26.06.2024-ம் தேதி பழைய பேருந்து நிலையம் மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

Similar News

News March 2, 2026

புதுகை மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

புதுகை மாவட்டத்தில் முதல் கட்டமாக 10.11.2025 முதல் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் திட்டத்தின் மூலம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை உளவியல் சிகிச்சை, பேச்சு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

News March 2, 2026

புதுக்கோட்டை: ATM கார்டு இருக்கா ? ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்!

image

புதுக்கோட்டை மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? RBI விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – ரூ.10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா <>இங்கு க்ளிக் செய்து<<>> புகார் தெரிவியுங்க.. இந்த இலவச இன்சுரன்ஸை அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News March 2, 2026

புதுக்கோட்டை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

புதுக்கோட்டை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?<> இங்கு க்ளிக் செய்து <<>>உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ண மறந்துடாதீங்க.

error: Content is protected !!