News December 16, 2025

புதுகை: பைக், காருக்கு fine-அ? Cancel செய்வது ஈஸி!

image

புதுகை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan <<>>இணையத்தில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதிவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவலுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE NOW.

Similar News

News April 5, 2026

புதுகை: சொல்லாத வாக்குறுதிகளையும் செய்துள்ளோம் – உதயநிதி

image

திருமயம் தொகுதி வேட்பாளர் எஸ்.ரகுபதியை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருமயத்தில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திருமயம் தொகுதியில் அரசு கலைக்கல்லூரி, மருத்துவமனை கூடுதல் கட்டடங்கள், அரசுப்பள்ளி கூடுதல் கட்டடங்கள் உள்ளிட்டவைகள் திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், கொடுத்த வாக்குறுதிகளை மட்டுமல்ல சொல்லாதவற்றையும் செய்திருக்கிறோம் எனவும் கூறினார்.

News April 5, 2026

புதுக்கோட்டையில் 3 பேர் அதிரடி கைது..!

image

ஆலங்குடி மதுவிலக்கு பிரிவு போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதே பகுதியில் மதுபாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்த ஆலங்குடியை சேர்ந்த குமார் (52) என்பவரை போலீசார் கைது செய்தனர். அதேபோல், மது விற்பனையில் ஈடுபட்ட வெட்டன்விடுதி ஏ.டி.காலனியை சேர்ந்த இளங்கோவன் (55), வம்பன் காலனியை சேர்ந்த மோகன் (43) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!