News June 25, 2024
புதுகை: பேருந்து கவிழ்ந்து 20 பேர் காயம்!

புதுகையில் இருந்து தனியார் பேருந்து ஒன்று இன்று மணப்பாறை, அன்னவாசல் அருகே சென்றபோது, பேருந்தின் முன்பகுதி டயர் வெடித்ததில் பலத்த சத்தத்துடன் பேருந்து தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த பேருந்தில் 50க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். அதில் 20 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்த இளைஞர்கள் பயணிகளை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News March 2, 2026
புதுக்கோட்டை: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 252
3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தோர்
4. சம்பளம்: ரூ.20,000
5. தகுதி: 12ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 10.03.2026
7. விண்ணப்பிக்க:<
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News March 2, 2026
வைரிவயல்: இறந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு

புதுக்கோட்டை மாவட்டம் வைரவயல் பகுதியில் இருந்து அறந்தாங்கி பகுதிக்கு செல்லக்கூடிய சாலையின் ஓரத்தில் இன்று (மார்ச்.2) அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு இறந்தவர் யார்?, எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News March 2, 2026
புதுக்கோட்டை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

புதுக்கோட்டை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <


