News November 23, 2025
புதுகை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

புதுகை மக்களே.. ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். இதனை SHARE பண்ணுங்க.!
Similar News
News February 1, 2026
புதுகை: கஷ்டங்கள் நீக்கும் கால பைரவர்

புதுக்கோட்டை மாவட்டத்தில், திருமயம் பகுதியில் ஸ்ரீ கோட்டை கால பைரவர் கோவில் உள்ளது. இந்த கோவில் அஷ்டமி பூஜை, அஷ்டமி திதி பூஜைக்கு பெயர் பெற்றதாக உள்ளது. பொதுவாக தேய்பிறை நாளில் கால பைரவருக்கு சிறப்பு வாய்ந்த நாளாகும். பைரவருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது கஷ்டங்களை நீக்கி சகல சௌபாக்கியங்களும் பெற அருள் புரிவார். இதனை ஷேர் பண்ணுங்க
News February 1, 2026
புதுகை: டிகிரி போதும்-அரசு வேலை!

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள Development Assistant (வளர்ச்சி உதவியாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்:162
3. வயது – 21 – 35
4. சம்பளம்: ரூ.32,000
5. தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 03.02.2026
7. விண்ணப்பிக்க:<
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News February 1, 2026
புதுக்கோட்டை: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

புதுக்கோட்டை மக்களே உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். இதனை SHARE செய்து மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்க.


