News November 20, 2025
புதுகை: பரவி வரும் காய்ச்சல்; முக்கிய தகவல்!

புதுகை மக்களே, தற்போது நிலவி வரும் வானிலை மாற்றத்தால், பலருக்கும் சளி, இருமல், காய்ச்சல் போன்றவை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் உங்களுக்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் ‘104’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு வீட்டில் இருந்தபடியே ஆலோசனைகளை பெறலாம். மேலும், காய்ச்சலுக்கு எடுக்கவேண்டிய சிகிச்சைகள் குறித்தும் உங்களுக்கு விரிவாக அறிவுரைகள் வழங்கப்படும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
Similar News
News November 22, 2025
புதுவை: சமூக வலைதள பதிவுகள் கூடாது – எஸ்எஸ்பி எச்சரிக்கை

புதுச்சேரியில் சமூக ஊடகங்களில் மற்றும் வலைதளங்களில் ரவுடிகள், History Sheeters அல்லது வன்முறையை ஊக்குவிக்கும் பதிவுகள்/கணக்குகள் தற்போதுபதிவிடப்படுகிறது. இதன் மீது தற்போது புதுச்சேரி காவல்துறை கண்காணிப்பு பணிகளை தொடங்கியுள்ளது. இத்தகைய உள்ளடக்கங்களை உருவாக்கும், பகிரும் எவர் மீதும் BNS உட்பட கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எஸ்எஸ்பி எச்சரித்துள்ளார்.
News November 22, 2025
புதுவை: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

புதுவை மக்களே, லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்களது லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, இங்கே <
News November 22, 2025
புதுவை: அனைத்து வீடுகளுக்கும் ஸ்மார்ட் மின் மீட்டர்

புதுவை மின்துறை தலைவர் கனியமுதன் நேற்று செய்தி வெளியிட்டுள்ளர். அதில், ‘புதுவையில் மின் மீட்டர்களை ஸ்மார்ட் மின் மீட்டராக மாற்ற மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மேலும் இந்த பணியினை மத்திய அரசு நிறுவனமான பிஎப்சிசிஎல் நிறுவனம், அப்ராவா எனர்ஜி பிரைவேட் லிமிடெட் மூலமாக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் மின் மீட்டரை மாற்ற எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது’ என இவ்வாறு கூறினார்.


