News August 19, 2025

புதுகை: பயிற்சியோடு ரூ.72,000 சம்பளத்தில் வேலை

image

TMB வங்கியில் புராபேஷன் அதிகாரி பணிக்கான பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் பயிற்சியின் (Intership) போதே மாதம் ரூ.24,000, தற்காலிக பணியில் மாதம் ரூ.48,000, பணி நிரந்தரம் செய்யப்பட்ட பின் மாதம் ரூ.72,000 சம்பளமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஆக.20) கடைசி நாளாகும். விருப்பம் உள்ளவர்கள்<>இங்கே கிளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு <<17455522>>பாகம் 2<<>>ஐ பார்க்கவும். SHARE NOW!

Similar News

News February 20, 2026

புதுக்கோட்டை: இன்று மின்தடை அறிவிப்பு

image

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில். நாகுடி மற்றும் வல்லவாரி ஆகிய துணை மின் நிலைத்தில் இன்று(பிப்.20) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இத்துணை மின்நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் ஆவுடையார்கோவில். நாகுடி மற்றும் வல்லவாரி சுற்றுவட்டார அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின்தடை செய்யப்பட உள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 20, 2026

புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (பிப்.19) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.20) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!