News August 17, 2024
புதுகை பயணிகளுக்கு GOOD NEWS

புதுக்கோட்டை ரயில்வே துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் திருநெல்வேலியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் திருநெல்வேலி – பட்னா சிறப்பு ரயிலில் உள்ள முன்பதிவுகளை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவித்துள்ளனர். இந்த ரயிலானது இன்று இரவு இரவு 09:45 மணிக்கு திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். இந்த செய்தியை திருநெல்வேலியில் வசிக்கும் புதுக்கோட்டை மக்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
Similar News
News December 24, 2025
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

புதுகை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் மின் கம்பியால் உதவியாளர் தகுதிக்கான தேர்வு வரும்.27, 28 ஆகிய தேதிகளில் வடசென்னை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு தொழில் பயிற்சி நிலையங்களில் நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பித்திருந்த தொழில் பயிற்சி நிலையங்களில் நுழைவு சிட்டினை பெற்றுக்கொள்ள ஆட்சியர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார்.
News December 24, 2025
புதுகை: லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் சஸ்பெண்ட்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சம்பட்டி பஞ்சாயத்தில் வீட்டு வரி ரசீது வழங்குவதற்கு தச்சம்பட்டி பஞ்சாயத்து செயலராக பணியாற்றி வரும் ஆறுமுகம் ரூ.3000 லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆறுமுகத்தை கையும் காலமாக கைது செய்தனர். இந்நிலையில், ஆறுமுகத்தை நேற்று அன்னவாசல் பிடிஒ பணியிட நீக்கம் செய்து உத்தரவிட்டார்.