News December 27, 2025
புதுகை: பணி நியமன ஆணைகளை வழங்கிய ஆட்சியர்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் மாவட்ட மீன்வளர்ப்போர் முகமை மேலாண்மை குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஆட்சியர் அருணா கருணை அடிப்படையில் மீன்வள உதவியாளர் பணியிடத்திற்கு நேரடி பணி நியமன ஆணைகளை வழங்கினார். உடன், திருச்சி மண்டல மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை துணை இயக்குநர் பிரபாவதி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் இருந்தனர்.
Similar News
News December 28, 2025
புதுக்கோட்டை-இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!