News January 3, 2026
புதுகை: தவறி விழுந்த மாணவன் பரிதாப பலி!

பொன்னமராவதி அடுத்த காரையூரை சேர்ந்தவர் சுதர்சன்(21). இவர் (டி.29) அன்று காரையூர் அடுத்த காரவயல் வயல் பகுதியில் உள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்காக ஏரியுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக மரத்திலிருந்து கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது தந்தை அளித்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Similar News
News January 31, 2026
புதுக்கோட்டை: ராணுவத்தில் வேலை- APPLY NOW

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 381 SSC (Technical) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 381
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.56,100-ரூ.1,77,500
5. கல்வித்தகுதி: B.E./B.Tech, Any Degree
6. கடைசி தேதி: 05.02.2026
7. விண்ணப்பிக்க:<
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News January 31, 2026
புதுக்கோட்டை: இன்று இங்கெல்லாம் மின்தடை!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னப்பன்னை, அன்னவாசல், டி.நல்லூர், சிப்காட் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (ஜன.31) மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெரும் அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News January 31, 2026
புதுகை: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நாளை (பிப்ரவரி 1) வள்ளலார் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நாளை புதுகை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், மதுபான கூடங்கள் மற்றும் அனைத்து மது விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.


