News December 22, 2025

புதுகை: தலை நசுங்கி துடிதுடித்து பலி!

image

கல்லுப்பட்டியை சேர்ந்தவர் செல்வம் (44). இவர் தனியார் கம்பெனியில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் விராலிமலை அடுத்துள்ள சுங்கச்சாவடி அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் செல்வம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Similar News

News December 23, 2025

புதுகை: SIR வாக்காளர் பட்டியல் CLICK HERE

image

புதுகை மக்களே SIR வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிமையாக ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

News December 23, 2025

புதுகை அருகே டிராக்டர் மோதி பரிதாப பலி!

image

மாத்தூரை சேர்ந்த பரணி 21, கூலித் தொழிலாளியான இவர், ஆவூரில் இருந்து மாத்தூருக்கு தனது இருசக்கர வாகனத்தில் சிங்கத்தாகுறிச்சி அருகே சென்றுள்ளார். இந்நிலையில் அவ்வழியாக சென்ற டிராக்டரின் மீது எதிர்பாராமல் பைக் மோதியது. இதில் காயமடைந்த பரணி திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிர் இழந்தார். இதுகுறித்து மண்டையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!