News February 25, 2025
புதுகை: செல்வமகள் சேமிப்பு திட்டம் 5 நாட்களுக்கு சிறப்பு முகாம்.

புதுக்கோட்டை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முருகேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை கோட்டத்தில் பொன்மகன் சேமிப்பு கணக்குகள் தொடங்குவதற்கு வசதியாக 24ம் தேதி (நேற்று) முதல் 28ம் தேதி வரை 5 நாட்களுக்கு சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இதற்காக அஞ்சலகங்களில் சிறப்பு கவுன்டர்கள் செயல்படுகின்றன என்று கூறினார்.
Similar News
News August 25, 2025
புதுக்கோட்டை: ITI, டிப்ளமோ போதும்.. சூப்பர் வாய்ப்பு

திருச்சியில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் காலியாக உள்ள 73 Tradesman பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஐ.டி.ஐ அல்லது டிப்ளமோ படித்த, 18 வயது பூர்த்தி அடைந்து 35 வயதுக்கு மேற்படாதவர்கள் <
News August 25, 2025
புதுகை: LIC நிறுவனத்தில் ரூ.88,000 சம்பளத்தில் வேலை!

காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளமாக ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் 08.09.2025 தேதிக்குள்<
News August 25, 2025
புதுகை: ரேஷன் கடையில் பிரச்சனையா? இத பண்ணுங்க

புதுக்கோட்டை மாவட்ட மக்களே உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களை வழங்கினால், பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் நடந்தால் இனி கவலை வேண்டாம். உடனே 1967 (அ) 1800-425-5901 என்ற எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க